விநாயகர் சதுர்த்தியன்று வெளியான ஜெயம்ரவி ஃபஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குநா் எம். ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘பிரதர்’.இதில் பிரியங்க மோகன் , நட்டி பூமிகா, சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்குஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் பிரதர் படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் ,தொடர்ந்து பல்வேறு அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளதையடுத்து ,இப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாகி வருகின்றனர் .

RELATED ARTICLES

Recent News