Connect with us

Raj News Tamil

ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் வசூல் என்ன?

சினிமா

ஜிகர்தண்டா 2 படத்தின் முதல் வசூல் என்ன?

ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம், ஜிகர்தண்டா 2.

இந்த திரைப்படம், உலகம் முழுவதும் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் முதல் நாள் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 1.75 கோடி ரூபாயை முதல் நாளில் மட்டும் வசூலித்துள்ளதாம். பாசிட்டிவ்வான விமர்சனங்கள் கிடைத்திருப்பதால், வரும் நாட்களில், படத்தின் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top