Connect with us

Raj News Tamil

ஜிகர்தண்டா 2 எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்லும் கருத்து என்ன?

சினிமா

ஜிகர்தண்டா 2 எப்படி இருக்கு? ரசிகர்கள் சொல்லும் கருத்து என்ன?

சித்தார்த், பாபி சிம்ஹா ஆகியோர் நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜிகர்தண்டா.

இந்த திரைப்படத்தின் 2-ஆம் பாகம், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவாகி வந்தது. இந்நிலையில், இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

படத்தை பார்த்த ரசிகர்கள், தங்களது கருத்துக்களை கூறி வந்தனர். அதில், படம் மிகவும் அருமையாக உள்ளது என்றும், செண்டிமென்ட் அருமையாக வொர்க்-அவுட் ஆகியுள்ளது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும், படத்தின் முதல் பாதியில் ஆங்காங்கே lack இருந்தாலும், ஒட்டுமொத்தமாக படம் நன்றாக இருந்தது என்று கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top