Connect with us

Raj News Tamil

ஜோ திரைப்படம் ஓடிடி வெளியீடு எப்போது?

சினிமா

ஜோ திரைப்படம் ஓடிடி வெளியீடு எப்போது?

சின்னத்திரையில் அறிமுகமாகி, வெள்ளத்திரையில் ஹீரோவாக மாறியவர்களில் ஒருவர் ரியோ ராஜ்.

ஆனால், இவருக்கு வெள்ளித்திரை வரவேற்பை வழங்கவில்லை. இருப்பினும் தொடர்ச்சியாக போராடிய ரியோ, ஜோ என்ற படத்தின் மூலம், வெற்றி நாயகனாக மாறினார்.

இந்த திரைப்படம், வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் வரும் 15-ஆம் தேதி அன்று, ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top