Connect with us

Raj News Tamil

இத்தனை கோடி வசூலித்த ஜோ! சாதித்த ரியோ!

சினிமா

இத்தனை கோடி வசூலித்த ஜோ! சாதித்த ரியோ!

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கியவர் நடிகர் ரியோ ராஜ். அதன்பிறகு, சினிமாவில் களமிறங்கிய இவர், ஆரம்பத்தில் தோல்விகளை தான் சந்தித்து வந்தார்.

இந்த தோல்விகளை மறக்கடிக்கும் வகையில், சமீபத்தில் ஜோ என்ற படத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியிலும், வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வெளியானதில் இருந்து தற்போது வரை, ரூபாய் 5 கோடி வசூலித்துள்ளதாம். இதன்மூலம், சினிமாவில் தனது முதல் வெற்றியை, ரியோ ராஜ் பதிவு செய்துள்ளார்.

More in சினிமா

To Top