Connect with us

Raj News Tamil

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ஜோசபின் சாப்ளின் காலமானார்

உலகம்

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் மகள் ஜோசபின் சாப்ளின் காலமானார்

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளினின் 3-வது குழந்தையாக கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தவர் ஜோசபின் சாப்ளின். இவருக்கு சார்லி, ஆர்தர் மற்றும் ஜூலியன் ரோனட் என 3 மகன்கள் உள்ளனர்.

இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் ஜோசபின் சாப்ளின் கடந்த 13-ந்தேதி தனது 74-வது வயதில் காலமானார் என அவரது குடும்பத்தினர் அறிவித்து உள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top