இரண்டு சூப்பர்ஹிட் படங்களை தவறவிட்ட ஜோதிகா..! எந்த படம் தெரியுமா?

குஷி படத்தில்தான் விஜய் – ஜோதிகா முதல் முறையாக இணைந்து நடித்தனர். அதன் பிறகு திருமலை படத்திலும் நடித்தனர். இந்த இரண்டு திரைப்படங்களும் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இந்த படத்தை தொடர்ந்து விஜயுடன் நடிக்கும் வாய்ப்பு ஜோதிகாவுக்கு கிடைத்துள்ளது.

விஜய் – சூர்யா நடிப்பில் வெளியான Friends திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதலில் ஜோதிகா தான் நடிப்பதாக இருந்தார். ஆனால் அந்த ஜோதிகா படத்திலிருந்து வெளியேறிவிட்டார். அதன் பிறகு ஜோதிகாவுக்கு பதிலாக தேவயானி நடித்தார்.

cinema news in tamil

அட்லீ இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ படத்தில் நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிப்பதாக இருந்தது ஜோதிகா தான். ஆனால் ஒரு சில காரணங்களால் ஜோதிகாவால் இடப்பதில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

ஒரு வேளை ஜோதிகா இப்படத்தில் நடித்திருந்தால் விஜய் – ஜோதிகா நடிப்பில் வெளியான நான்கு படங்களும் வெற்றி என்ற பெருமை கிடைத்திருக்கும்.