Connect with us

Raj News Tamil

கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் இவர் தானா?

சினிமா

கே.எஸ்.ரவிக்குமாரின் மகள் இவர் தானா?

தமிழ் சினிமாவின் கமெர்ஷியல் கிங் இயக்குனர் என்றால் அது கே.எஸ். ரவிக்குமார் தான். இவர் கடந்த 1990ஆம் ஆண்டு வெளிவந்த புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதையடுத்து, நாட்டாமை, முத்து, நட்புக்காக, படையப்பா, வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார், கற்பகம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள், வைரலாக பரவி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top