Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

சசிகுமார் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..!

சினிமா

சசிகுமார் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..!

இயக்குனர், நடிகர் என பன்முகங்களில் திரையில் கலக்கி வருபவர் சசிகுமார். கிராமத்து கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் ஹேம்நாத் இயக்கத்தில் காரி என்ற படத்தில் நடித்திருந்தார்.

கிராமத்து விளையாட்டை மையமாக கொண்டு வெளியான இப்படத்தில், பார்வதி அருண், ஜேடி சக்கரவர்த்தி, பாலாஜி சக்திவேல், அம்மு அபிராமி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.

கலவையான விமர்சனங்களை பெற்ற இப்படம், டிசம்பர் 23-ஆம் தேதி ஜீ-5 ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top