கைதி 2 எப்போது? ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த கார்த்தி..!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து கைதி 2’ திரைப்படம் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் எப்போது படம் வெளியாகும் என்ற கேள்வி இருந்து வந்தது.

இந்நிலையில் கல்லூரியின் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி கைதி 2 அடுத்த வருடம் ஆரம்பமாகும் என்றும் டில்லி விரைவில் வருகிறார் என்றும் கூறி, அரங்கையே அதிர வைத்திருக்கிறார்.

RELATED ARTICLES

Recent News