அஜித், விஜய், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை காஜல் அகர்வால். இவர், கடந்த 2020-ஆம் ஆண்டு அன்று, கௌதம் கிச்சுலு என்ற நபரை, திருமணம் செய்துக் கொண்டார்.
திருமணத்திற்கு பிறகும், திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை காஜல் அகர்வால், தனது சமூக வலைதளப் பக்கத்தில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், காபி ஒன்றில், காஜல் அகர்வால் மூழ்குவதை போன்று, காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.