“என்னை விடிய விடிய அடிச்சான்” – காதலன் குறித்து காஜல் பசுபதி!

நடிகராகவும், நடன கலைஞராகவும் தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாண்டி. இவருடைய முன்னாள் மனைவியான காஜல் பசுபதி, தற்போது ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், தனக்கு 3-ல் இருந்து 4 காதல்கள் வந்துள்ளன என்றும், அவர்களிடம் Possessive-ஆக இருந்ததால், அந்த காதல்கள் முறிவை சந்தித்தன என்றும் கூறினார்.

எனவே, அடுத்ததாக காதலிக்கும் நபரிடம், Possessive-ஆக இருக்கக் கூடாது என்று நினைத்தேன்.

ஆனால், நான் Possessive-ஆக இல்லை என்ற காரணத்தால், என்னை அந்த காதலன் அடித்து சித்ரவதை செய்தான் என்று கூறினார். இவரது இந்த பேட்டி, நெட்டிசன்கள் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

RELATED ARTICLES

Recent News