வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கல்கி..இதுவரை வந்த மொத்த வசூல்

பிரமாண்ட பொருட்செலவில் உருவான கல்கி திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்தது. படம் வெளியான முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் மாபெரும் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படத்தில் பிரபாஸ், கமல் ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பல இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 31 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. உலகளவில் ரூ. 805 கோடி வரை வசூல் செய்துள்ளது.

RELATED ARTICLES

Recent News