கல்கி படத்தின் வசூல் என்ன? 11 நாட்களில் இத்தனை கோடியா?

பிரபாஸ், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், கமல் ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் கல்கி.

நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், கடந்த 27-ஆம் தேதி அன்று, திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

முதல் நாளே நல்ல விமர்சனங்களை பெற்ற இந்த திரைப்படம், தற்போது திரையரங்குகளில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தொடர்பான தகவலை, படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் 11 நாட்களில், 900 கோடி ரூபாய்-க்கும் மேல் வசூலித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News