Connect with us

Raj News Tamil

மரண மாஸாக வெளியான கமல் பட அறிவிப்பு!

சினிமா

மரண மாஸாக வெளியான கமல் பட அறிவிப்பு!

நடிகர் கமல் ஹாசன் நடித்திருந்த விக்ரம் திரைப்படம், பெரும் வெற்றியை பெற்றது. இந்த திரைப்படத்திற்கு பிறகு, பல்வேறு முன்னணி இயக்குநர்களின் படங்களில், கமல் இணைந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், இவர் நடிப்பில், மணிரத்னம் இயக்கும் படத்தின், முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ, இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பை மரண மாஸான புகைப்படம் ஒன்றுடன், இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் அறிமுக முன்னோட்ட வீடியோ, கமலின் பிறந்த நாளையொட்டி, நாளை வெளியாக உள்ளது.

More in சினிமா

To Top