Connect with us

Latest Tamil News, Today News in Tamil – RajNewsTamil

மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி?

சினிமா

மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிப்பில், சமீபத்தில் வெளியான திரைப்படம் விக்ரம்.

பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், 500 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளது.

அதாவது, நடிகர் கமல் ஹாசனும், விஜய்சேதுபதியும், மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை, இயக்குநர் எச்.வினோத் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top