Connect with us

Raj News Tamil

அஜித்தை வென்ற கமல்..! உலகநாயகன்- னா சும்மா வா..!

சினிமா

அஜித்தை வென்ற கமல்..! உலகநாயகன்- னா சும்மா வா..!

கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’, அஜித் நடிக்கும் ‘விடாமுயற்சி’ ஆகிய திரைப்படங்கள் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வருகின்றன.

இந்த இரண்டு திரைப்படங்களின் ஓடிடி உரிமத்தை பிரபல நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது.

அதன்படி, ‘இந்தியன் 2’ படத்தின் உரிமையை 200 கோடிக்கும், ‘விடாமுயற்சி’ படத்தின் உரிமையை 125 கோடிக்கும் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனால், 75கோடி ரூபாய் வித்தியாசத்தில் அஜித்தை தோற்கடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

More in சினிமா

To Top