Connect with us

Raj News Tamil

படப்பிடிப்பிற்கு முன்பே இயக்குனருக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த கமல்..?

சினிமா

படப்பிடிப்பிற்கு முன்பே இயக்குனருக்கு சொகுசு கார் வாங்கி கொடுத்த கமல்..?

லோகேஷ் கனகராஜ் கமல் கூட்டணியில் வெளியான விக்ரம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. இதற்காக லோகேஷிற்கு விலை உயர்ந்த கார் ஒன்றை கமல் பரிசாக கொடுத்தார்.

மேலும் அப்படத்தில் பணிபுரிந்த 13 துணை இயக்குனர்களுக்கும் பைக் பரிசாக வழங்கினார். இந்த நிலையில் கமலின் அடுத்த படத்தை, ஹெச்.வினோத் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இதன் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை, ஆனால் விக்ரம் படத்தை போன்றே, ஹெச்.வினோத்திற்கும் விலை கார் ஒன்றை கமல் பரிசாக கொடுத்துள்ளார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top