Connect with us

Raj News Tamil

இந்தியன் 2-ல் உள்ள சிக்கல்.. ரசிகர்களை கவருமா?

சினிமா

இந்தியன் 2-ல் உள்ள சிக்கல்.. ரசிகர்களை கவருமா?

கமல் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை, லைக்கா நிறுவனம் தான் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இப்படம், ஒருவழியாக, நாளை ரிலீஸ் ஆக உள்ளது. ஆனால், இப்படத்தை காண செல்லும் ரசிகர்களுக்கு, ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதாவது, இப்படத்தின் இடைவேளை காட்சியில் தான், கமல் அறிமுகம் ஆகிறாராம். அதற்கு பிந்தைய காட்சிகளில், அவருக்கான பில்டப் காட்சிகள் மட்டும் தான் வருகிறதாம்.

இந்தியன் தாத்தாவுக்காகவே படத்தை பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு, இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More in சினிமா

To Top