Connect with us

Raj News Tamil

லியோவில் நடித்த கமல்ஹாசன் – கசிந்தது உறுதியான தகவல்!

சினிமா

லியோவில் நடித்த கமல்ஹாசன் – கசிந்தது உறுதியான தகவல்!

லோகேஷ் கனகராஜின் LCU உலகத்தில் உருவான கைதி, விக்ரம் படங்களின் வரிசையில் விஜயின் லியோ திரைப்படமும் இடம்பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருந்து வருகின்றனர்.

படத்தை பற்றிய அப்டேட் வரும்போதெல்லாம் லியோ படம் LCU படமா? இல்லையா? என்ற கேள்வி தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில், லியோ படத்திற்காக கமல்ஹாசன் டப்பிங் பேசியிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. விஜயும், கமலும் இணைந்து டப்பிங் பேசியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், லியோ திரைப்படம் கண்டிப்பாக LCU படமாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More in சினிமா

To Top