ஒன்றாக நடிக்கும் விஜய் – கமல்! தளபதி 69 அப்டேட்!

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, துணிவு உள்ளிட்ட பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் எச்.வினோத். இவர், நடிகர் கமலை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருந்தார்.

ஆனால், திடீரென அப்படம் டிராப் ஆனது. தற்போது அந்த கதையில் தான், நடிகர் விஜய் நடிக்க இருப்பதாகவும், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த திரைப்படத்தில், நடிகர் கமல் ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால், இந்திய சினிமாவின் மிகவும் எதிர்பார்ப்புக்கு உரிய திரைப்படமாக அது மாறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News