Connect with us

Raj News Tamil

பிரபல சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் கமல்? இயக்குநர் யார்-னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

சினிமா

பிரபல சூப்பர் ஸ்டார் உடன் நடிக்கும் கமல்? இயக்குநர் யார்-னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

விக்ரம் என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள நடிகர் கமல், அடுத்ததாக, எச்.வினோத் இயக்கத்தில் நடிக்க உள்ளார். அந்த படத்தையும் முடித்த பிறகு, மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளாராம்.

இந்நிலையில், மோகன்லால் நடிப்பில் உருவாக உள்ள மலையாள படம் ஒன்றில், கமல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கிய லிஜோ ஜோஸ் தான் இந்த படத்தை இயக்க உள்ளாராம்.

மலைக்கோட்டை வாலிபன் என்று இந்த படத்திற்கு பெயர் வைத்துள்ளனர். ஆனால், இந்த படத்தில், கமல் நடிப்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.. விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top