Connect with us

Raj News Tamil

இந்த நடிகை என் அன்பு காதலி – ஓபனாக சொன்ன கமல்!

சினிமா

இந்த நடிகை என் அன்பு காதலி – ஓபனாக சொன்ன கமல்!

வித்தியாசமான கதைக் களங்களை தேர்வு செய்து, பல்வேறு ரிஸ்க் எடுத்து நடிப்பவர் கமல்.

இவர், தற்போது தக் லைப், எச்-வினோத் இயக்கும் திரைப்படம் என்று, பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில், இவரை பிரபல தொகுப்பாளினி டிடி சமீபத்தில் பேட்டி எடுத்துள்ளார்.

அதில் பேசிய அவர், பல்வேறு நினைவுகளை பகிர்ந்துக் கொண்டார். மேலும், தன்னுடைய அன்பு காதலி, ஸ்ரீவித்யா என்றும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top