ஆள் அடையாளமே தெரியாமல் போன கமல் பட நடிகை..!!

2006ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் அறிமுகமானவர் நடிகை கமலினி முகர்ஜி. மேலும் இவர் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, எஸ்.ஜே. சூர்யா நடித்த இறைவி படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமலினி முகர்ஜி கலந்துக் கொண்டார். அதில் உடல் எடை கூடி அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியுள்ளார்.

கமலினி முகர்ஜி நடித்த ‘வேட்டையாடு விளையாடு’ திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை குவித்து வருகிறது.

RELATED ARTICLES

Recent News