பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாளையொட்டி அண்ணா சாலையில் உள்ள அவரது சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.
இதில் அமைச்சர்கள் சேகர் பாபு, அனிதா ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் ஆகியோர் பங்கேற்பு.