பிரபாஸ், பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் நடிப்பில், ராஜா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் ராதே ஷ்யாம். தெலுங்கு மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படம், தமிழ், இந்தி என்று பல்வேறு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டது.
ஆனால், எதிர்பார்த்த வெற்றியை பெறாத இப்படம், அதிக நஷ்டம் அடைந்த படமாக பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது ரிலீஸ் ஆகியுள்ள கங்குவா திரைப்படம், அதனை முந்தியுள்ளதாக, தகவல் பரவி வருகிறது.
அதாவது, கங்குவா படத்தால், கிட்டதட்ட 200 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.