Connect with us

Raj News Tamil

பறந்து பறந்து புரூஸ் லீ மாதிரி சண்டை போடும் கங்குவா ஹீரோயின்!

சினிமா

பறந்து பறந்து புரூஸ் லீ மாதிரி சண்டை போடும் கங்குவா ஹீரோயின்!

பாலிவுட்டில் உருவான லஸ்ட் ஸ்டோரிஸ், தோனி தி அன்டோல்டு ஸ்டோரிஸ் ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் நடிகை திஷா பதானி.

கங்குவா படத்தின் மூலம், இவர் தற்போது தமிழ் மொழியிலும் அறிமுகமாக உள்ளார். இந்நிலையில், நடிகை திஷா பதானி, வீடியோ ஒன்றை, தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், ஹாலிவுட் நடிகைகளுக்கு இணையாக சண்டை பயிற்சிகளை அவர் மேற்கொண்டு வருகிறார்.

வழக்கமாக கவர்ச்சி புகைப்படங்களை மட்டுமே வெளியிடும் இவர், தற்போது ஆக்ஷனுக்கு மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top