Connect with us

Raj News Tamil

பல கோடிக்கு விற்பனையான கங்குவா…முன்னணி நடிகர்களை மிஞ்சிய சூர்யா…!

சினிமா

பல கோடிக்கு விற்பனையான கங்குவா…முன்னணி நடிகர்களை மிஞ்சிய சூர்யா…!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார்.

கங்குவா படத்தை 10 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக ரிலீஸ் செய்ய உள்ளனர். இந்நிலையில் கங்குவா படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 80 கோடி ரூபாய் கொடுத்து வாங்கி உள்ளது.

விஜய், அஜித், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களையெல்லாம் மிஞ்சும் அளவுக்கு சூர்யா படத்தின் ஓடிடி உரிமை விற்கப்பட்டுள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top