Connect with us

Raj News Tamil

கங்குவா படத்தின் பிரம்மாண்ட அப்டேட்! Waiting -லேயே வெறி ஏறுது?

சினிமா

கங்குவா படத்தின் பிரம்மாண்ட அப்டேட்! Waiting -லேயே வெறி ஏறுது?

சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இந்த படம், 10 மொழிகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில், இந்த படம் தொடர்பான முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், 3-ஆம் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற உள்ளதாம்.

இதற்காக, பிரம்மாண்ட செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறதாம். இன்னும் ஓரிரு நாட்களில், படப்பிடிப்பு தொடங்கும் என்று தகவல் கசிந்துள்ளது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top