Connect with us

Raj News Tamil

கங்குவா டீசர் எப்போது? தயாரிப்பு நிறுவனம் வழங்கிய அதிரடி அப்டேட்!

சினிமா

கங்குவா டீசர் எப்போது? தயாரிப்பு நிறுவனம் வழங்கிய அதிரடி அப்டேட்!

சிறுத்தை, வேதாளம், விஸ்வாசம் என்று பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த இயக்குநர் சிவா, தற்போது கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சூர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படம், 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. வித்தியாசமான கதாபாத்திரத்தில் சூர்யா நடித்துள்ள இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் தொடர்பாக அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நாளை மாலை 4.30 மணிக்கு, இப்படத்தின் டீசர் வெளியாகும் என்று, படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

More in சினிமா

To Top