Connect with us

Raj News Tamil

கங்குவா டிரைலர் வெளியானது! ரசிகர்கள் கொண்டாட்டம்!

சினிமா

கங்குவா டிரைலர் வெளியானது! ரசிகர்கள் கொண்டாட்டம்!

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்த சிவா, தற்போது சூர்யாவை வைத்து கங்குவா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சரித்திர கால கதையம்சம் கொண்ட இப்படம், 10 மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாக இருப்பதாக, நேற்று படக்குழுவினர் அறிவித்தனர்.

ஆனால், சில பிரச்சனைகளின் காரணமாக, படத்தின் டீசரை 6 மணிக்கு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்தனர்.

அதன்படி, தற்போது இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரை பார்த்த ரசிகர்கள் தங்களது கொண்டாட்டங்களை, கமெண்ட்ஸ்களாக வெளியிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top