திமுக எம்.பி.கனிமொழி தனது 55 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக எம்.பி.கனிமொழி தனது பிறந்தநாளை முன்னிட்டு திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்த புகைப்படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.