Connect with us
Raj News Tamil

Raj News Tamil

கனிமொழி எம்.பி.யின் கணவர் மருத்துவமனையில் அனுமதி..!

தமிழகம்

கனிமொழி எம்.பி.யின் கணவர் மருத்துவமனையில் அனுமதி..!

தூத்துக்குடி தொகுதியின் தி.மு.க. எம்.பி.யாக கனிமொழி இருந்து வருகிறார். இவருடைய கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று ஏற்பட்டது.

இந்நிலையில் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த கனிமொழி உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றார்.

அரவிந்தனின் உடல்நிலை வேகமாக தேறி வருவதாகவும், ஒரு வார காலத்துக்குள் அவர் பூரண குணம் அடைந்து வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in தமிழகம்

To Top