Connect with us

Raj News Tamil

ரஜினி- கமலை தொடா்ந்து ரீரிலீஸில் காா்த்தி படம் ! எந்த படம் தொியுமா ?

சினிமா

ரஜினி- கமலை தொடா்ந்து ரீரிலீஸில் காா்த்தி படம் ! எந்த படம் தொியுமா ?

கடந்த சில நாட்களாக ரஜினி , கமல், தனுஷ் ஆகியோரின் படங்கள் ரீரிலீஸ் செய்யப்பட்டு நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறது.அதன்படி, பல்வேறு தயாாிப்பு நிறுவனங்களும் தங்களின் டாப் பாப்புலா் ஹிட் படங்களை ரீரிலீஸ் செய்ய முடிவு செய்துவருகிறது.இந்நிலையில், லிங்குசாமி இயக்கத்தில், காா்த்தி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பையா யுவன் சங்கா் ராஜா இசையில் பட்டைய
கிளப்பிய இப்படம் அக்காலகட்டத்தில் மக்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்றது.

இதனைத்தொடா்ந்து, இப்படத்தின் தயாாிப்பாளரான லிங்குசாமியின் டிவின் பிரதா்ஸ் நிறுவனம் இப்படத்தை ரீரிலீஸ் செய்யவுள்ளதாக தங்களின் எக்ஸ் வலைதளபக்கத்தில் அறிவித்துள்ளது. இன்றளவும் டாப் பிளே லிஸ்ட்டிலும் இப்படத்தின் பாடல் இருந்து வருகிறது. இதற்காகவே இப்படத்தினை ரீரிலீஸ் செய்ய வேண்டும் என பையா படத்தின் ரசிகா்கள் பலரும் அப்பதிவிற்கு கமென்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top