Connect with us

Raj News Tamil

500 கோடி வசூலித்த படத்தின் இயக்குநருடன் கார்த்தி கூட்டணி?

சினிமா

500 கோடி வசூலித்த படத்தின் இயக்குநருடன் கார்த்தி கூட்டணி?

நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் வா வாத்தியாரே என்ற திரைப்படத்தில், நடிகர் கார்த்திக் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கு பிறகு, இயக்குநர் பிரேம்குமார் படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகு, பிரம்மாண்ட வெற்றிக் கொடுத்த இயக்குநருடன், கார்த்தி களமிறங்க உள்ளாராம்.

அதாவது, ரன்பீர் கபூர் நடித்திருந்த அனிமல் என்ற திரைப்படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டியின் படத்தில் தான், கார்த்தி நடிக்க உள்ளாராம்.

More in சினிமா

To Top