அலைகள் ஓய்வதில்லை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்திக். இதையடுத்து, பல்வேறு படங்களில் ஹீரோவாக நடித்த இவர், தற்போது குணசித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.
இவருக்கு, 1988-ஆம் ஆண்டு முதல் திருமணமும், 1992-ஆம் ஆண்டு இரண்டாவது திருமணமும் நடைபெற்றது. இந்நிலையில், இந்த இரண்டு திருமண புகைப்படங்களும், தற்போது வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
நடிகர் கார்த்திக்கின் இரண்டு மனைவிகளும், அக்கா-தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
