துணிவு படத்தின் மையக்கரு இதுவா? கண்டுபிடிச்சிட்டோம்! ரசிகர்கள் உற்சாகம்!

துணிவு படத்தில் இடம்பெற்ற காசேதான் கடவுளடா பாடல், இன்று நண்பகல் 2 மணிக்கு வெளியானது. வைசாக் எழுதி பாடியுள்ள இந்த பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே, டிரெண்டாகி வருகிறது.

இந்த பாடலை ரிப்பீட் மோடில் கேட்டு வரும் ரசிகர்கள், பல்வேறு நுனுக்கமான விஷயங்களை கண்டறிந்துள்ளனர். அதாவது, மனிதர்களின் ஆசையை பயன்படுத்தி, இங்கு பல திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.

இதுதான் இந்த படத்தின் மையக்கருவாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். EMI, Digital மோசடிகள் என்று பல்வேறு விஷயங்களை மையப்படுத்தி, பாடலில் சில வரிகளே குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அனு அனுவாக இந்த பாடலை ரசிகர்கள் ரசித்து கேட்டு வருகின்றனர்.