ஆர்யா நடித்த ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ திரைப்படம் நேற்று வெளியானது. குட்டிப்புலி. கொம்பன், விருமன் படங்களை இயக்கிய இயக்குனர் முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. அதற்கு காரணம் பலவீனமான திரைக்கதை, திரும்ப திரும்ப வரும் சண்டை காட்சிகள் எரிச்சலை தருவதாக படம் பார்த்த ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தற்போது வரை 2.27 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.