Connect with us

Raj News Tamil

கவினுடன் ரொமான்ஸ் செய்ய காத்திருக்கும் நயன்? ஓ.. மேட்டர் இதுவா?

சினிமா

கவினுடன் ரொமான்ஸ் செய்ய காத்திருக்கும் நயன்? ஓ.. மேட்டர் இதுவா?

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் தற்போது, கிஸ், மாஸ்க், ப்ளெடி பெக்கர் என்று பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாரா நடிக்கும் படத்தில், அவருக்கு ஜோடியாக கவின் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அதாவது, லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர்களில் ஒருவரான விஷ்னு எடாவன் புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.

இப்படத்தில் தான், கவினும், நயன்தாராவும் இணைந்து நடிக்க உள்ளார்கள். குறைந்த வயது கொண்ட இளைஞன், வயது அதிகமாக உள்ள பெண்ணை காதலிப்பதும், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் தான், இப்படத்தின் கதை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, சிம்பு நடித்த வல்லவன் படத்தில், இதே மாதிரியான கதாபாத்திரத்தில் நயன்தாராவே நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top