Connect with us

Raj News Tamil

இரண்டு நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் கவின்!

சினிமா

இரண்டு நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்யும் கவின்!

சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, வெள்ளித்திரையில் முன்னேறி வரும் நடிகராக இருப்பவர் கவின்.

இவர் நடிப்பில் உருவான லிப்ஃட், டாடா ஆகிய படங்கள் வெற்றி பெற்றிருப்பதால், இவரது அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இயக்குநர் எலன் இயக்கும் ஸ்டார் என்ற படத்தில், தற்போது கவின் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில், இவருக்கு ஜோடியாக அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் ஆகிய இரண்டு நடிகைகள் நடிக்க உள்ளனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

More in சினிமா

To Top