Connect with us

Raj News Tamil

அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

சினிமா

அருள்நிதி நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

அருள்நிதி, துஷாரா விஜயன், முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். ‘ராட்சசி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான சை கவுதமராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தற்போது படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி ‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படம் வரும் மே 26ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top