Connect with us

Raj News Tamil

அஜித்துக்கு ஜோடியாக முதன்முறையாக நடிக்கும் விஜய் பட நாயகி!

சினிமா

அஜித்துக்கு ஜோடியாக முதன்முறையாக நடிக்கும் விஜய் பட நாயகி!

அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில், முதலில் நடிகை நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டது.

அதன்பிறகு, குண்டூர் காரம் ஹீரோயின் ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், தற்போது புதிய தகவல் ஒன்று வைரலாக பரவி வருகிறது. அதாவது, நடிகை கீர்த்தி சுரேஷ் தான், இப்படத்தி்ல் ஹீரோயினாக நடிக்க

இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் உறுதியாகும்பட்சத்தில், இதுதான் இவர்கள் இரண்டு பேரும் நடிக்கும் முதல் படம் ஆகும்..

More in சினிமா

To Top