Connect with us

Raj News Tamil

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள குஷி! வைரலாகும் விஜய்தேவரகொண்டா சமந்தா ஜோடி!

சினிமா

வசூல் வேட்டையை தொடங்கியுள்ள குஷி! வைரலாகும் விஜய்தேவரகொண்டா சமந்தா ஜோடி!

இயக்குநர் ஷிவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா ,சமந்தா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘குஷி’. இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படமானது செப்டம்பர் 1-ஆம் தேதி பன்மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘குஷி’ படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘குஷி’ திரைப்படம்
பாக்ஸ் ஆபிஸில் 3 நாட்களில் உலகளவில் 70.23 கோடி வசூல் செய்திருக்கிறது மற்றும் விப்லவ் & ஆராத்யா என்ற பெயர்கள் இப்போது அனைத்து குடும்பங்களின் வீட்டுப்பெயர்களாக மாறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.இப்போஸ்டரை விஜய் தேவரகொண்டா ,சமந்தாவின் ரசிகர்கள் கமெண்ட் செய்து வைரலாகி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top