Connect with us

Raj News Tamil

நெல்சனின் அடுத்த ஹீரோ இவரா? மீண்டும் கூட்டணியா?

சினிமா

நெல்சனின் அடுத்த ஹீரோ இவரா? மீண்டும் கூட்டணியா?

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய திரைப்படங்களை இயக்கியிருப்பவர் நெல்சன் திலீப்குமார்.

இதில், பீஸ்ட்டை தவிர, இவர் இயக்கிய அனைத்து திரைப்படங்களும், நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இதுமட்டுமின்றி, ஜெயிலர் திரைப்படம் வரலாறு காணாத வெற்றியும் பெற்றிருந்தது.

இவ்வாறு இருக்க, நெல்சனின் அடுத்த திரைப்படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாராவுடன் தான், நெல்சன் கூட்டணி வைக்க உள்ளாராம்.

அதாவது, கோலமாவு கோகிலா படத்தின் இரண்டாம் பாகத்தை இருவரும் இணைந்து எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

More in சினிமா

To Top