கத்தியை காட்டி பாடலுக்கு நடனம் – லேடி புள்ளிங்கோவை தேடும் போலீஸ்..!

கோவை மாவட்டத்தை சேர்ந்த தமன்னா என்கிற இளம்பெண் இன்ஸ்டாகிராமில் ”fans call me Thamanna” என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்துள்ளார். அதில் ஆயுதங்களை காட்டியபடி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகரில் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களை கொண்டு மக்களை மிரட்டுகின்ற தொணியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கோவையை சேர்ந்த தமன்னா என்ற இளம்பெண் பயங்கர ஆயுதங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். இவரை கைது செய்ய தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News