குடும்பஸ்தன் படத்தின் 3 நாட்கள் வசூல்!

ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குடும்பஸ்தன். இப்படம், முதல் நாளில் இருந்தே நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் வசூல் நிலவரம் தெரியவந்துள்ளது. அதன்படி, உலகம் முழுவதும், 3 நாட்களில், 6.2 கோடி ரூபாயை இப்படம் வசூலித்துள்ளது. ஜெய் பீம், குட் நைட், லவ்வர் என்று தொடர் வெற்றிப் படங்களை கொடுத்து வரும் மணிகண்டன், தற்போது தனது 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News