Connect with us

Raj News Tamil

மகள் படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம்..? தீயாய் பரவும் தகவல்..!

சினிமா

மகள் படத்திற்கு ரஜினி கேட்ட சம்பளம்..? தீயாய் பரவும் தகவல்..!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இதைத்தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக இதன் படப்பிடிப்பே இன்னும் துவங்கவில்லை, ஆனால் இதற்குள்ளாகவே, பிரச்சனைகள் ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் லால் சலாம் படத்திற்காக ரஜினி 7- நாள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், இதற்காக சுமார் 25 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது. இத்தகவல் தற்போது சமூகவலைதளத்தில் தீயாய் பரவி வருகிறது.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top