Connect with us

Raj News Tamil

லால் சலாம் படத்தின் ரன்னிங் டைம் என்ன?

சினிமா

லால் சலாம் படத்தின் ரன்னிங் டைம் என்ன?

ஐஸ்வர்யா இயக்கத்தில், விஷ்னு விஷால், விக்ராந்த் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். லைக்கா புரொடக்ஷன் தயாரித்துள்ள இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வரும் வெள்ளிக் கிழமை அன்று வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் சென்சார் பற்றி தகவலும், ரன்னிங் டைம் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் 2 மணி நேரம் 30 நிமிடங்களை ரன்னிங் டைமிங்காக கொண்டுள்ளது. மேலும், இது U/A சென்சார் சான்றிதழை பெற்றுள்ளது.

More in சினிமா

To Top