Connect with us

Raj News Tamil

லஷ்மி மேனன் அடுத்த பட ஹீரோ இவரா?

சினிமா

லஷ்மி மேனன் அடுத்த பட ஹீரோ இவரா?

கும்கி, சுந்தரபாண்டியன், வேதாளம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலம் அடைந்தவர் லஷ்மி மேனன்.

இவர் கடைசியாக தமிழில், சந்திரமுகி 2 -ஆம் பாகத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்நிலையில், இவர் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார். ராஜசேகர பாண்டியன் என்பவர் இயக்கும் இந்த படத்தில், நடிகர் ஆரி தான் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இப்படத்திற்கு சமீபத்தில் பூஜை போடப்பட்ட நிலையில், அதன் புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top