மங்காத்தா, காஞ்சனா என்று பல்வேறு ஹிட் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை லட்சுமி ராய்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தற்போதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார்.
கடலின் நடுவே, வெள்ளை நிற கவர்ச்சி உடை அணிந்துக் கொண்டு, லட்சுமி ராய் வெளியிட்டுள்ள புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.